Friday, 18 July 2008

இன்றைய இனியனின் கருத்து :




























உடனடி சிகிச்சை அமைப்புக்களும், உடனடி சிகிச்சை வாகனங்களும் உடனடி சிகிச்சை மய்யங்களும் இல்லாத நிலை இன்றும் இந்தியாவில் தொடர்வதால் உடனடி சிகிச்சையின்றி மாரடைப்பு, நஞ்சுடை விலங்கினத் தாக்குதல், சாலை விபத்து போன்றவற்றால் மக்கள் தொடர்ந்து மடிந்து வருவது அவமானத்திற்குரிய நிலையாகும் ! சென்ற ஆண்டு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி வங்காளத்தில் சாலை விபத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது சைக்கிள் ரிக்-ஷா வண்டியில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார் என்ற செய்தி கூட ஒளிப் பிம்ப போதையிலும் உலகமயமாக்கல் நாகரிகத்திலும் ஆழ்ந்து கிடக்கும் படித்த பணமுள்ள வர்க்கத்திற்கு இந்த வெட்கமற்ற அவல நிலையை "உறைக்க" முடியவில்லை !


Click on the links below: