
தமிழக மீனவரகளை தொடர்ந்து படுகொலை செய்து வரும் இனவெறி பிடித்த சிங்கள இராணுவத்தைக் கண்டித்தும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தவறும் இந்திய மய்ய அரசைக் கண்டித்தும் இன்று உண்ணா நிலைப் போராட்டம் நடத்திய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், இப்போராட்டத்தைத் துவக்கி நடத்திய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கட்கும் எனது வாழ்த்து !
(நிழற் படம் : தினகரன் செய்தித் தாள்)