Thursday, 24 July 2008

இனியனின் நேற்றைய கருத்து: (ஒரு நாள் தாமதமாக வெளிவருகிறது)


அரசு மருத்துவச் சேவைகளை நவீன கணிணி தொழில் நுட்பம் கொண்டு சிறப்பாக நிர்வகிக்கவும் செயல்படுத்தவும், ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவைகள் சிறப்பாகச் சேரவும் ஆவன செய்ய வேண்டும். தற்போதுள்ள படு மோசமான மருத்துவ அமைப்பினை அய்ரோப்பிய அரசு மருத்துவச் சேவைகளுக்கு ஈடாக மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு தேவையில்லாத ராணுவச் செலவுகளுக்கும் அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தம் போன்ற ஏகாதிப்பத்திய பகல் கொள்ளைக்கும் இந்திய மக்களின் பணத்தை மாயமாக்கக் கூடாது.