Sunday, 27 July 2008

இன்றைய இனியனின் கருத்து





















நோயாளிகளுக்குத் தரப்படும் குறிப்புகள், மருத்துவப் பிரசுரங்கள், நோயாளிகளின் மருத்துவக் குறிப்புக்கள், சிகிச்சை விவரங்கள், பயிற்சி மருத்துவ மன்ற உரைகள், மருத்துவக் கல்வி ஏடுகள் மற்றும் வகுப்புகள் என அனைத்து மருத்துவச் சிகிச்சைச் செயல்பாடுகளையும் மருத்துவக் கல்விச் செயல்பாடுகளையும் முழுக்க முழுக்க தமிழில் செய்யும் வகையில் பாலியல் மற்றும் உறவியல் சிகிச்சை மருத்துவம் (Sexual and Relationship Therapy), பால்வினை மருத்துவம் (Genito-Urinary / Venereological Medicine), உளவியல் உரையாற்றுச் சிகிச்சை (Counselling Psychotherapy) ஆகிய துறைகளில் மருத்துவ மனைகள், மருத்துவ மய்யங்கள், மற்றும் முதுகலை அல்லது முதுகலைப் பட்டய நிலை மருத்துவக் கல்வி மய்யங்கள் ஆகியவற்றை நான் தமிழ் நாட்டில் ஏற்படுத்த முனைந்தால் தமிழக அரசும் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் ஆதரவு நல்குவார்களா?