குண்டர்களாகச் செயல்பட்டு - ஒடுக்கப்பட்ட மக்கள் மீது மனிதத் தன்மையற்ற வன்முறையைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளாக வலம் வந்த சிலர் தமிழக அரசால் கைது செய்யப் பட்டிருப்பது நீதியைத் தாமதமாகத் தந்திட்டாலும், இத்தகைய குண்டர்கள் மீது குண்டர் சட்டமோ எந்த சட்டமோ இது வரை பாயாதது, இத்தகைய சாதி வெறி அல்லது மத வெறி அரசியல் பலம் உள்ள வன்முறைாளர்கள் - கொலைஞர்கள் முன் இந்திய சட்டமும், நீதியும் மண்டியிட்டு வணங்கும் என்பதையே காட்டுகிறது. இதற்கு மிக உச்சமான எடுத்துக் காட்டு - நரேந்திர மோடி.